றாக்கா சமைக்கப்படாத உணவுப் பொருட்களைத் தினமும் உங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் சேவையாகும். லொக்டவுன் நாட்களில் மட்டுமின்றி வருடத்தின் எல்லா நாட்களிலும் நாம் டெலிவரி செய்கிறோம்.

றாக்காவை டவுன்லோட் செய்து மிக இலகுவாக உங்கள் சமையலுக்குத் தேவையான மீன், இறால், இறைச்சி, காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை ஓர்டர் செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

றாக்காவில் வெறும் இரண்டே இரண்டு படிமுறைகளில் பொருட்களை ஓர்டர் செய்யலாம். ஓர்டர் செய்வதற்கு யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை.

றாக்கா திறன் குறைந்த அன்ட்ரொய்ட் போன்களிலும் மெதுவான இணைய இணைப்பிலும் கூட சிறப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Raaka - Apps on Google Play

றாக்காவின் சேவை நிபந்தனைகள்

எம்மைப் பற்றி